Breaking
Fri. Nov 1st, 2024

ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள நவீனரகப்  படகுத் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த அமைச்சர்  றிசாத் பதியுதீன், அங்கு படகுக் கட்டுமானப்பணிகள்  இடம்பெறும் இடங்களைப் பார்வையிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய, நவீனரக யொட் (Yacht Boat) படகுகள் இங்கு தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

13466032_1345110588838466_4404774114305572316_n 13551110_609362075896508_543767196_n 13524481_1345110552171803_8150931481661226074_n 13532992_1345110425505149_6880453126538204250_n

By

Related Post