இறைவனின் அருளால் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை ஓட்டமாவடி எம்.கே.ஏ பெற்றோல் நிலையத்திற்கு முன்பாக சகோதரர் நாஜிம் அவர்களின் வளாகத்தில் இடம்பெற்றது.
சகோதரர் :ST.Salahudeen அவர்களால் “ஏகத்துவ எழுச்சிக்கான செம்மல் நபி இப்றாஹீம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது
இதில் நூற்றுக்கணக்கானோர் அணிதிரண்டு நபி வழியை நிலை நாட்டினார்கள் – அல்ஹம்துலில்லாஹ்.