Breaking
Sun. Mar 16th, 2025

-றிஸ்கான் முகம்மட் –

இன் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி அமைப்பாளர் எ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் கைத்தொழில் வர்க்க அமைச்சில் அண்மையில் இடம்பெற்றது

இன் நிகழ்வில் கிழக்கு மாகாண ரீதியில் 5000 மீட்டர் ஓட்ட போட்டியில் முதல் இடம் பெற்ற கல்முனை அல்/பஹ்ரியா மாக வித்தியாலய மாணவன் முகம்மட் அல் அஸ்ரால்ளுக்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவருமான றிஷாட் பதீயுதின் பாராட்டியதுடன் இவருடைய எதிர் கால முயற்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கோள்வதாக உறுதி அளித்தார்.

அத்துடன் இன் நிகழ்வி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளர் டாக்டர்.ஹில்மி மஃருப் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

By

Related Post