பொலநறுவை பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள் 21 பேர் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுடன் இணைந்துள்ளனர்.
முதலமைச்சா் தயாசிறியுடன் கடந்த காலங்களில் ஐ.தே.கட்சியில் இருந்து சென்ற பிரதேச நகர சபை உறுப்பினா்கள் 21 பேர் எதிர்க்கட்சி வேட்பாளா் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளா் மாநாட்டில் கலந்து கொண்டனா்.