Breaking
Mon. Dec 23rd, 2024

கடவுச்சீட்டு வழங்கும் போது உயிரளவியல் தவல்களை பெற்றுக் கொள்வதற்காக கைவிரல் அடையாளத்தை பதிவு செய்யும் நடைமுறை, இம்மாதம் 10ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டின் தகைமை மற்றும் நம்பகத்தன்மை என்பவற்றை கருத்திற் கொண்டும் நாட்டின் நம்பிக்கைத் தன்மையை சர்வதேச ரீதியில் அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Related Post