Breaking
Mon. Dec 23rd, 2024

– ijas Ahmed –

கடுகண்ணாவை இலுக்குவத்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் அப்பிரதேசத்தில் 3 முஸ்லிம் குடும்பங்கள் வாழும் வீடுகள் மண்னில் புதைந்து 6 பேர் காணாமல் போயுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ரம்மக்கல தக்கியா பள்ளிவாயலுக்கு முன்னால் அமைந்துள்ள இவ்வீடுகள் தொடர் மழையால் நேற்று (16) இரவு மண் சரிவில் சிக்கியுள்ளது. இராணுவம் உற்பட மீட்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் சேவைகள் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தும்  இதுவரை எவரும் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

By

Related Post