Breaking
Mon. Dec 23rd, 2024

கட்டார் டோஹாவில் இடம்பெற்ற கட்டார்-இலங்கை வர்த்தக முதலீட்டு சம்மேளன உயர்மட்ட கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன்  சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர்கள் மற்றும் கட்டார் நாட்டின் முக்கிய அரச தலைவர்கள் பங்கேற்றனர்.

 

Related Post