Breaking
Tue. Jan 7th, 2025
-Arsath gafoor-
கட்டாரின் ஸைலியா பகுதியில் தொழிலாளர்கள் தங்கியிருந்த  கேம்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டு கிட்டத்தட்ட 300 இலங்கயைர்களும் 100 நேபாலிகளும் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து நிற்கின்றனர்.
அவர்களுக்கு தற்போது அவசரமாய் கீழே குறிப்பிடப் பட்டுள்ள பொருட்களின் தேவையில் உள்ளனர்.
உணவு, நீர், பற்பசை, பிரஷ்,  சர்ட், சரம், டீசர்ட், சவர்க்காரம், தலையணை, பெட்ஷீட் இவற்றை வழங்குவதற்கு விரும்பும் சகோதரர்கள் கீழே உள்ள கொமியுனிட்டி வெல்பெயார்  போரம் அங்கத்தவர்களை தொடர்புகொள்ளவும். பணமாகவோ பொருளாகவோ பெற்றுக்கொள்ளப்படும்
தாரிக் 55984958
அக்ரம் 55983589
ஹாஸிம் ஹம்ஸா 55839051
முபஷ்ஷிர் 66021132
காமில் 70358701
ரிஸ்வி முஹம்மட் 55713710
அன்ஸார் மௌலவி  55421003
Urgent appeal
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
Huge fire in Sailiya – Qatar nearly 300 Sri Lankans and 100 Nepalis are affected. People have been relocated to street no 38.
Currently They are in need of below things.
Food
Water
Toothpaste
Brush
Soap
Dress (Sarong, shirt, T shirt, vest)
Bed sheets
Pillow
Please contact any of the community welfare Forum member below to give your support
Tharik 55984958
Akram 55983589
Hazim Hamza 55839051
Mubashshir 66021132
Kamil 70358701
Rizvi mohamed 55713710
Ansar moulavi 55421003
Note: you can help through either things or money

Related Post