Breaking
Tue. Dec 24th, 2024

சில தினங்களுக்கு முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான அல்-அக்ஸா பள்ளியினுள்ளேயே இஸ்ரேலிய காவலர்களை மக்களை பள்ளியை விட்டும் விரட்டுவதர்க்காக கண்ணீர்புகை குண்டுகளை பிரயோகித்தனர்.

இஸ்ரேலின் கண்ணீர்புகை கண்டுகளுக்கு கலங்காமல் அல்அக்ஸா பள்ளியுனுள் திருமறை குர்ஆனை ஒரு பாலஸ்தீன முஸ்லிம் ஓதி கொண்டிருப்பதை தான் படம் விளக்குகிறது.

By

Related Post