Breaking
Sun. Dec 22nd, 2024

கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ வசீம் அக்ரம்

வளைக்குடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் ஹிஜ்ரி 1436 க்கான புனித ரமழான் மாதத் தலைப்பிறை தென்பட்டது.

இதனடிப்படையில் (18-06-2015) நாளை வியாழக்கிழமை அனைத்து முஸ்லிம்களும் நோன்பு நோற்குமாறு கத்தார் இஸ்லாமிய அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இன்றைய நாட்களில் 40 பாகை செல்சியஸில் வெப்பநிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post