Breaking
Fri. Jan 10th, 2025

அபூ சுமைய்யா கத்தார்

கத்தாரில் தொழில்  புரிபவர்களில் 85% வீதமானவர்கள் தொழிலாளர்கள் (85% of work force in Qatar temporary laborers ) இவர்கள் பெருந்தொகையான பணத்தை தங்களது நாட்டுக்கு அனுப்புகிறார்கள்

கத்தார் தொழிலாளர்களுக்கு பல வகையான மேம்பாட்டுத் திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.
அதில் ஊதிய பாதுகாப்பு திட்டம்  (Wage Protection System) , தொழிலாளர்களின் பிரச்சினைகளை முறையிடுவதற்கு நாட்டின் பல பாகங்களிலும் காரியாலயங்களை (opened office across the Country) திறந்துள்ளது.கத்தாரில் தொழில் புரியும் தொழிலாளர்கள் பல வகையாக சிக்கல்களை எதிர் கொள்கின்றார்கள்

கத்தார் அரசாங்கம் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை அதாவது இருப்பிடம், சுகாதாரம், உரிய நேரத்தில் சம்பளம், பாதுகாப்பு போன்றவற்றை மேலும் அதிகரிக்க வேண்டுமென்பது அனைவரினதும் வேண்டுகோள்.

Related Post