M.a.g.m Muhassin
கத்தார் நாட்டின் புதிய போக்கு வரத்து சட்டத்தின் படி, வலது பக்கமாக முந்திச்செல்பவர்கள் மற்றும் முன்னால் உள்ள வாகனத்திற்கு உரிய இடைவெளி விட்டு நிறுத்தாத பட்சத்தில் பின்வருமாறு தண்டனைக்கு உள்ளாகப்படுவார்கள்.
முதற் குற்றமானால்; 500 ரியால் அபதாரம் + 7 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் (அந்த 7நாட்களுக்கும், நாளுக்கு 15 ரியால் விகிதம் அபதாரம் ).
2ம் குற்றமானால், 7 நாள் வாகனம் பறிமுதல் + டிரைவர்களுக்கு 7 நாள் சிறை.
3ம் குற்றமானால் மேற்குறிப்பிட்ட தண்டனையுடன் டிரைவர் அனுமதிபத்திரம் (டிரைவிங் லைசன்ஸ்)ரத்து.