Breaking
Mon. Dec 23rd, 2024
கபூரிய்யா அரபிக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்சியடைகிறோம்.
காலம் : 14-08-2016 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 09:30
இடம் : அப்துல் கபூர் ஹாஜியார் கேட்போர் கூடம்
இன்ஷா அல்லாஹ் காலை 08:30 மணி முதல் பதிவுகளும், சரியாக காலை 09:30 மணிக்கு கூட்ட நிகழ்ச்சிகளும் ஆரம்பமாகும். கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் அன்றை கூட்டத்திற்கு மிக மிக அன்பாக அழைக்கின்றொம்.
جزاكم الله خيرا.
செயலாளர்
 ஐ.எல்.தில்ஷாத் முஹம்மத்

By

Related Post