Breaking
Fri. Jan 10th, 2025

கம்பளை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 85ஆவது ஆண்டு நினைவு விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (11) கலந்து கொணடார்.

பாடசாலையின் அதிபர் டி எம் எப் மூவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன், கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜத் ஹாஜியார் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Post