Breaking
Tue. Dec 24th, 2024

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் ஒட்டமாவடி ஹைர் பள்ளிவாசலுக்கு விவசாய , நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி ஐந்து லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புணரமைக்கப்பட்ட மையவாடி சுற்று மதில் திறந்து வைக்கும் நிகழ்வு செயலாளர் றம்லான் தலைமையில் 02.02.2019 இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் அமீர் , உதவித் திட்டமிடல் பணிப்பாளர் றுவைத், பள்ளிவாசல் தலைவர் இர்ஷாத், வட்டாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகளும் மற்றும் ஜமாஅத்தார்களும் கலந்து சிறப்பித்தனர்.

 

Related Post