Breaking
Sun. Dec 22nd, 2024
கம்போடியாவில் ஒரு முழு கிராமும் இஸ்லாத்தை ஏற்றது. பௌத்த நாடான கம்போடியாவில் 2.4% முஸ்லிம்கள் உள்ளனர். ( மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் முஸ்லிம்கள்)
உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரம் நடந்தாலும், இஸ்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதிற்கு இதுவும் ஒரு சான்று.
அல்லாஹு அக்பர்

By

Related Post