Breaking
Mon. Dec 23rd, 2024
கராத்தே வீரரும் இரவு களியாட்டகத்தின் உரிமையாளருமான வசந்த சொய்ஸா அநுராதபுரத்தில் வைத்து அண்மையில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் முக்கிய சந்தேகநபரான எஸ்எப் லொக்கா என்ற இரான் ரணசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எஸ்எப் லொக்காவின் சகோதரர் உட்பட்ட 20பேர் வரை வசந்தவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post