Breaking
Tue. Dec 24th, 2024
– அஷ்ரப் . ஏ. சமத் –

பி.அமல்ராஜின் “கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள்”  தமிழ் தந்தியியல் வெளியான நீள் தொடாின் தொகுப்பு) நுால் வெளியீடு 12.07.2015 ஞாயிற்றுக் கிழமை மாலை 05.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும்.

காப்பியக்கோ டாக்டா் ஜின்னா சரிப்தீன் (துனைத் தலைவா்) கொழும்பு தமிழ்ச்சங்கம் அவா்கள் தலைமையில் நடைபெறும்.  வெளியீட்டுரை  கவிஞா் அஷ்ரப் ஷிகாப்தீன், புத்தக வெளியீடு முதல் பிரதி திரு. திருமதி பிரான்சீஸ்,  நுால் விமா்சனம்,  மு.தயாபரன்,  வரவேற்புரை கவிஞா் மன்னாா் அமுதன்,  நுால் விமா்சனம் -2 பணிப்பாளா் சூரியன் எப்.எம் – ஏ.ஆர்.வி. லோசன்,  ஏற்புரை நுாலசிரியா் அமல் ராஜ்.
(புத்தக வெளியீட்டில் கலந்து கொள்ளும் முஸ்லிம் நண்பா்களுக்கு தமிழ்சங்கத்தில் நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நுாலசிரியா் தெரிவித்துள்ளாா்)

Related Post