Breaking
Sun. Dec 22nd, 2024

கரும்பு வெட்டும் தொழிலில் ஈடு­படச் சென்ற தொழி­லாளி , சேனை வாடி­யொன்­றி­லி­ருந்து, சட­ல­மாக புத்­தல பொலி­ஸா­ரினால் நேற்று மீட்­கப்­பட்­டுள்ளார்.

பசறைப் பகு­தியின் கமே­வலை தோட்­டத்­தி­லி­ருந்து, கரும்பு வெட்டும் தொழிலில் ஈடு­ப­டச்­சென்ற எஸ்.சண்­முகம் என்ற 46 வயது நிரம்­பிய தொழி­லா­ளியே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்ளார்.

இவ­ரது சடலம், வைத்­திய பரி­சோ­த­னைக்­காக, புத்­தல அர­சினர் மருத்­து­வ­மனை பிரேத அறையில் வைக்­கப்­பட்­டுள்­ளது.

இம் மரணம் இயற்கை மரணமா? அல்­லது கொலையா? என்­பது குறித்து, தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

By

Related Post