Breaking
Sat. Jan 4th, 2025

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 20,000 கொடுப்பனவு வழங்கப்படும் எனநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏப்ரல் மாதம் தொடக்கம் ஓய்வூதியம் 1000 ரூபாவால் அதிகரிக்கப்படுவதுடன், விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடனில் 50 வீதத்தால் குறைப்பு செய்யப்படும் என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Post