Breaking
Fri. Nov 15th, 2024

ஸஹபாக்களை நேசிப்போர் ஒன்றியம் – கல்குடா என்று உரிமை கோறப்பட்டு கல்குடாத் தொகுதி முஸ்லீம் பிரதேசங்களில் துன்டு பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சமூகப்பணிகளின் பெயரில் கல்குடா முஸ்லிம்களிடம் இடம் பிடிக்க ஷீஆக்கள் பிரயத்தனம்

கல்குடா சமூகமே உஷார்!

நமது பிரதேசத்தில் ஷீஆ விஷ விதையை நட்டு, ‘தகிய்யா’ எனும் கபட நாடகத்துக்குள் பச்சோந்திகளாய் நடித்து, தமது வழிகெட்ட கொள்கைகளை பரப்பிவந்த ஷீஆக்கள், இன்று அவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜீவமரண போராட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றனர்.

ஜம்மியதுல் உலமாவின் முயற்சியாலும், இஸ்லாமிய அமைப்புக்களின் அயராத உழைப்பினாலும் பாலர் வகுப்பில் பயிலும் குழந்தைகள் முதல் அனைவரது உள்ளங்களிலும் ஷீஆ பற்றிய விழிப்புணர்வும் வெறுப்புணர்வும் வளர்ந்துள்ளது.

இதனால் ஷீஆ முல்லாக்களை திருமணம் செய்த குடும்பங்களில் பாரிய பிளவுகளும் அவர்களுடனான தொழில், சமூக உறவுகளில் பாரிய விரிசல்களும் ஏற்பட்டுள்ளன.

பல்வேறு சமுதாய ஒதுக்கல்களுக்கும் அவமானங்களுக்கும் உள்ளான. ஷீஆ முல்லாக்களும் அவர்களின் ஏஜண்டுகளும் விழி பிதுங்கிய நிலையில் வீதிகளில் நடை பிணங்களாய் நடமாடிக்கொண்டிருக்கின்றனர். பலர் வெளியே முகம் காட்டாமல் மறைந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஷீஆக்கள் தமக்கு ஏற்பட்டுள்ள அவமானங்களையும் சமுதாய ஒதுக்கல்களையும் சீர் செய்து தமது இடத்தை தக்கவைத்துக்கொள்ள பல புதிய வழிமுறைகளைக் கையாளும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

மீராவோடையில் அமைந்துள்ள ஷீஆ பெக்டரியான வழிகேட்டு மத்ரஸாவில் கல்வி கற்று விலகிய மாணவர்களின் பெற்றோர்களைச் சந்திப்பது, புத்திஜீவிகள், கல்விமான்கள் என்போரைச் சந்தித்து சுயவிளக்கம் கொடுப்பது, கிணறுகட்டுதல், அடிபைப் படுத்தல், அநாதைகளுக்கு உதவுதல், வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளைச் செய்து கொடுத்தல், அடிக்கடி ஆட்டிறைச்சி பகிர்தல் போன்ற இன்னோரன்ன சமூகப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு அவற்றின் மூலம் சமூக நன்மதிப்பை பெற முயற்சித்து வருகின்றனர்.

தங்களைப் படித்தவர் எனக்கூறிக் கொண்டு அவர்களின் எச்சில்களுக்காக பல்லிழிக்கும் சில மரமண்டைகளும் ஈமானை மறந்து, இஸ்லாத்தை ஒருபக்கம் வைத்து விட்டு யார் எது தந்தாலும் வாங்கித் திண்ணும் இழி குணம் கொண்ட சில சுயநலமிகளும்தான் இவர்களது கொள்கைக்குப் பலியாகியுள்ளனர் என்பதை கல்குடா சமூகம் நன்கறியும்.

ஷீஆக்களின் குர்பான் இறைச்சி!

ஷீஆக்களின் விஷ விதைப்புக்கான மற்றுமொரு வழியாக எதிர்வரும் ஹஜ்பெருநாளை முன்னிட்டு ஆடு, மாடுகளை அறுத்து குர்பானி கொடுக்கிறோம் எனும் பெயரில் முஸ்லிம் வீடுகளில் ஊடுருவ திட்டம் தீட்டியுள்ளனர்.

குறிப்பாக மீராவோடை, காவத்தமுனை, பிறைந்துரைச்சேனை, வாழைச்சேனை, தியாவட்டவான், பாலைநகர், நாவலடி போன்ற பிரதேசங்களில் இவற்றைச் செயற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

ஷீஆக்கள் காபிர்கள் என்பதாலும் அவர்கள் அறுத்த இறைச்சிகளை உண்பது ஹராம் என்பதனாலும் இவ்விடயத்தில் கல்குடா சமூகம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

அவர்கள் அறுத்த இறைச்சிகளை உண்பது ஹராம் என அகில உலக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் சபையும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் தீர்ப்பளித்துள்ளதைக் கவனத்திற் கொண்டு செயற்படுவது நமது கடமையாகும்.

இந்த வழிகெட்ட முஸ்லிம் சமூக துரோகிகள் எங்களது குடும்பம், பக்கத்து வீடு, தெரிந்த நண்பர், பழக்கமான ஆள் என்று காரணங்காட்டி இவர்களது குர்பான் இறைச்சிகளுக்கு கை நீட்டுவீர்களாயின் ஷீஆ வளர்ச்சிக்கு ஆதரவளித்தவர்களாகவே நீங்கள் கருதப்படுவீர்கள்.

இவர்களது குர்பான் இறைச்சியைத் தின்பதும் பன்றி இறைச்சியைத் தின்பதும் ஒன்றுதான் என்பதைப் புரிந்து கொண்டு அவர்களைப் புறக்கணியுங்கள்.

முஸ்லிம் சமூகமே!

அவர்களுடனான திருமண உறவுகளை புறக்கணியுங்கள்! அவர்களது திருமண வைபவங்களில் கலந்து கொள்வதை தவிருங்கள்! இலட்சக்கணக்கில் அள்ளிக்கொட்டினாலும் அவர்களது உதவிகளை பெறாதீர்கள்! அனைத்து விடயங்களில் இருந்தும் அவர்களை ஒதுக்க நடவடிக்கை எடுங்கள்! அல்லாஹ் இந்த வழி கெட்ட கொள்கையிலிருந்து எம்மை பாதுகாப்பானாக!

ஸஹபாக்களை நேசிப்போர் ஒன்றியம் – கல்குடா

By

Related Post