Breaking
Mon. Dec 23rd, 2024

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் (பத்து லட்சம் ) மூலம் களுவாஞ்சிக்குடி திரு முருகன் வீதியின் வேலையினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் கோபால ரட்ணம், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி, பிரதி அமைச்சரின் இணைப்பாளர் கண்ணன் மற்றும் பிரதேச பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

14980623_1257517637643259_4093960020860724814_n 14908312_1257517564309933_7800094381723217934_n

By

Related Post