Breaking
Mon. Dec 23rd, 2024

புத்தள கோணகங்கார பகுதியில் 5 நாட்களுக்கு முன்பு காணாமல்போன சிறுவனின் சடலம்மாணிக்க கங்கையில் மிதந்து கொண்டிருந்த போது பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் 8 வயதுடைய சிறுவனின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.’

By

Related Post