Breaking
Mon. Dec 23rd, 2024

காத்தான்குடியில் அதிகரித்துள்ள தேர்தல் வன்முறைகள் தொடர்பில் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், வன்முறைகளுக்கு தமது கண்டனங்களை பதிவு செய்வதற்காகவும் பல்|வேறு அரசியல் சக்திகள் ஒன்றுபட்டுள்ளன.

இதுதொடர்பிலான முக்கயி ஊடகவியலாளர் மாநாடு இன்று 3ஆம் திகதி நடைபெற்றது.

இதில் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பட உதவி – பைரூஸ்

Related Post