Breaking
Thu. Jan 16th, 2025

எம்.எச்.எம்.அன்வர்

காத்தான்குடி மீடியா போரத்தின் 16 வது வருடாந்த மாநாட்டினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி பிரதேசத்தில் ஊடகத்துறையில் கடமையாற்றுபவர்களிடமிருந்து அங்கத்துவ விண்ணப்பங்களும் கோரப்படுகின்றன.

ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவர்களும் அங்கத்தவர்களாக சேர விரும்புபவர்களும் விண்ணப்ப படிவங்களை பெற்று எதிர்வரும் 19.04.2015 ம் திகதிக்கு முன்னர் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாவோ ஒப்படைக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பங்களை பெற வேண்டிய முகவரி

எம்.எச்.எம்.அன்வர் (உப செயலாளர்)
16 ஹிஜ்றா லேன்
ஊர் வீதி
காத்தான்குடி -03

Related Post