Breaking
Fri. Mar 14th, 2025
“இன்று நாங்கள் மொழியும் ஒரே வார்த்தை!
காஸா வெற்றி பெற்றது!
நாளை பைத்துல் முகத்ஸ் வெற்றி பெறுவோம்!
பின்பு பலஸ்தீனம் முழுவதும் நம்முடையதாகும்!
சியோனிசவாதிகள் நீங்கள்தான் அகதிகள்!
நாங்கள் பலசாலிகள்!
நீங்கள் எங்கள் பெண்களை விதவை ஆக்குநீர்கள்!
குழந்தைகளை அநாதை ஆக்குநீர்கள்!
உங்களை விழ்த்துவோம் என்ற சிங்க நாதம் குறையாது!
நீங்கள் எங்களுக்கு முன்னால் சுண்டெலிகள்!
நாங்கள் வீர சிங்கங்கள்!
நீங்கள் காலனித்துவவாதிகள்!
உங்கள் உள்ளத்தில் ஈவு இறக்கம் என்பதே கிடையாது!
நாங்கள் பலஸ்தீனை மீட்டெடுத்து
மஸ்ஜித் அக்சா வில் நன்றி காணிக்கை தொழுகையை நிறைவேற்றுவோம்”!
what she said a child from Gaza lavikhay adrei!!
And how Gaza celebrated # children and youth
# and # new victory leadership
Translate- Niyamath Nadwi

Related Post