Breaking
Sun. Dec 22nd, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வும், மாபெரும் பொதுக்கூட்டமும் கிண்ணியாவில் நேற்று (12) நடைபெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ மஹ்ரூப், இஷாக் ரஹ்மான், டொக்டர் ஹில்மி, டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன், கலாநிதி ஜமீல் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட பெரும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

16602777_1590497387633117_1899620208670549393_n 16640760_1590497124299810_3013289961394246360_n 16711570_1590495907633265_3392859805598407533_n 16711723_1590496900966499_7321399685306455931_n 16711812_1590496984299824_7636317761738503911_n 16730388_1590497214299801_4201840644896781670_n

By

Related Post