Breaking
Sun. Dec 22nd, 2024
அகில  இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமாகிய அல்ஹாஜ் றிஷாட் பதியுத்தீன் அவர்களின் முயற்சியால்  கிண்ணியா  ஆதார வைத்தியசாலைக்கு மருந்து பொருட்களை வைத்து பாதுகாப்பதற்கான  இரண்டு குளிர்வூட்டப்பட்ட கொள்கலங்களை வைத்திய அதிகாரி டாக்டர் சமீம் அவர்களிடம்  உத்தியோக பூர்வமாக  இன்று 22.03.2017 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில்   உள்ளூராட்சி மாகாண சபை  அமைச்சர் கௌரவ பைசல்  முஸ்தபா ,மற்றும்   கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி  ஆகியோர் கலந்து கொண்டனர்.

IMG-20170322-WA0010 IMG-20170322-WA0009IMG-20170322-WA0011

Related Post