Breaking
Wed. Mar 19th, 2025
இன்று 22.03.2017 ஆம் திகதி   கிண்ணியா பிரதேசத்தில்  ஏற்பட்டுள்ள  டெங்கு அபாயம் தொடர்பில் தீர்வினை பெற்று கொடுக்கும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன்  அழைப்பின் பேரில்  உள்ளூராட்சி மாகாண கௌரவ  அமைச்சர் பைஷர் முஸ்தபா கிண்ணியா விஜயம்
இக்கலந்துரையாடலில் கிராமிய பொருளாதார அலுவல்கள்   பிரதி அமைச்சர் அமீர் அலி கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷீர், கௌரவ உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோரும் கலந்து கொண்டனர். IMG-20170322-WA0005 IMG-20170322-WA0006

Related Post