Breaking
Sun. Dec 22nd, 2024

நேற்று (16.10.2016) மாஞ்சோலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் கிராம இராச்சிய வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் உதவி தவிசாளர் நெளபல், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் றுவைத், பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜனாப் தெளபீக், பிறைந்துரைச்சேனை அபிவிருத்தி குழுத் தலைவர் மன்சூர் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்

14650187_1232265503501806_5352445798106348207_n 14656266_1232265633501793_2624891121057895633_n 14708359_1232265096835180_4075977881510745244_n

By

Related Post