Breaking
Mon. Dec 23rd, 2024

அண்மையில் இடம்பெற்ற OBA Colombo Annual Get together & Cricket Tournament நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஒட்டமாவடி தேசிய பாடசாலையின் கொழும்பு கிளையின் பழைய மாணவ சங்க தலைவர் தொளபீக், பிரதி தலைவர் சட்டத்தரணி மாஹிர் மற்றும் பழைய மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

14705770_1263872603674429_7090208328400163657_n 15037113_1263872670341089_1298026722703887685_n 15056351_1263872893674400_972809320248051844_n

By

Related Post