Breaking
Mon. Dec 23rd, 2024

கிருஷ்ணன் கோயில் வீதி திறப்பு விழாவில் நேற்று  02.02.2017 ஆம் திகதி கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் சசிதரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 10 நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா இன்று 02.02.2017 இடம்பெற்றது

இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் கா. இராமச்சந்திரன், கிராம சேவையாளர் க. அ. விஜயகுமார், பாடசாலை அதிபர் ச. தேவநாயகம் மற்றும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.

16387090_1355709227824099_8911045394068612949_n 16425706_1355709271157428_6758927799797613918_n 16472864_1355709204490768_8717491867708238237_n

By

Related Post