(இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்)
வடக்கில் 23 வருடங்களின் பின்னர் மீண்டும்கிளிநொச்சிக்கான புகையிரத சேவை இன்று
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்ககப்பட்டது.இன்று காலை மாங்குளத்திலிருந்து வைபவ ரீதியாக புகையிரதம் பயணிக்கும் நிகழவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாங்குளத்திலிருந்து -கிளிநொச்சிக்கான முதலாவது பதிவினை பதிவேட்டில் பொறித்தார்.