Breaking
Sun. Dec 22nd, 2024

கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் அனைத்தும் பகல் 12.00 மணியுடன் நிறைவடையுமென கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.நிஸாம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சகல அரச பாடசாலைகளையும் இன்று முதல் (03) எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை காலை 7.30 தொடக்கம் பகல் 12.00 மணிவரை பாடசாலையை நடாத்துமாறு கல்வி அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.

By

Related Post