Breaking
Tue. Dec 24th, 2024
கிழக்கு மாகாண புதிய ஆளுனர் பதவியேற்பு நிகழ்வு இன்று (11) காலை 9.00 மணியளவில் ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கிழக்கு ஆளுனர் ரோஹித போகல்லாகம அவர்களின் பதவியேற்பு நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அமீர் அலி, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், கிழக்கு சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி மற்றும் அமைச்சுக்களின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Post