Breaking
Sun. Dec 22nd, 2024

குச்சவெளி அந்நூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சுய தொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று முன்தினம் (11) கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் அமீரலி, பாராளுமன்ற உறுப்பினர்களான் அப்துல்லாஹ் மஹ்ரூப் , இஷாக் ரஹ்மான் கட்சியின் முக்கியஸ்தர்களான டொக்டர் ஹில்மி, டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன், கலாநிதி ஜமீல் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

16681942_1588697374479785_6319791918411137864_n 16683912_1588698714479651_2446973058652856466_n

By

Related Post