Breaking
Mon. Jan 13th, 2025

-ஊடகப்பிரிவு-

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பல்வேறு பிரதேசங்களில் நாளை (27/ 01/ 2018) தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. இந்தக் கூட்டங்களில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  மற்றும் விஷேட அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். அந்தவகையில்,

நாரம்மல, பொல்கஹயாய காலை 10.00 மணி

குளியாப்பிடிய, ஏதன்டவெல காலை 11.00 மணி

ஹொரம்பாவ,மெடிவெலகெதர நண்பகல் 12.00 மணி

மெடிவெல பி.ப. 01.15 மணி

பானகமுவ மாலை 3.00 மணி

குருநாகல் மாலை 04.00 மணி

பொல்கஹவெல மாலை 5.45 மணி

குறீகொடுவ இரவு 7.00 மணி

சியம்பலாகஸ்கொடுவ இரவு 8.00 மணி

தொரனேகெதர இரவு 8.35 மணி

விசினவ, மடலஸ்ஸ இரவு 9.00 மணி

கால்லேகம இரவு 9.30 மணி

ஆகிய இடங்களில் இடம்பெறவுள்ளன.

Related Post