Breaking
Mon. Dec 23rd, 2024

குருநாகல் மாவட்டத்தில் உள்ள வறியமக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாணகமுவ, சியம்பலாகஸ்கொட்டுவ பகுதிகளில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்வி, கலாசாரத்துக்குப்பொறுப்பான Dr. சாபி சிஹாப்தீன், முன்னால் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நஸீர்,மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

16473692_1578558475493675_8328977537202846785_n 16427634_1578557165493806_162279590299946217_n 16298971_1578556348827221_2528462515574502172_n 16426020_1578558915493631_2103986528894933261_n

By

Related Post