Breaking
Mon. Dec 23rd, 2024
குர்ஆனிலும் சுன்னாவிலும் உறுதியோடு உள்ள நிலையில் சவுதி அரேபியாவை முன்னேற்ற பாதையை நோக்கி அழைத்து செல்வோம் – சவுதி மன்னர் சல்மான் சூழுரை
கனவு 2030 என்றொரு திட்டத்தை சவூதி அரேபிய நடைமுறை படுத்த திட்டமிட்டு இருக்கிறது.
2030 ஆம் ஆண்டில் சவூதி அரேபியா எப்படி இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு வரையபட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் பல மாற்றங்களை சவூதி அரேபியா கொண்டு வர இருக்கிறது.
முன்னேற்றங்களுக்கு மாற்றங்கள் தான் அடிப்படை என்பதை உணர்ந்துள்ள சவுதி அரேபியா தேவையான மாற்றங்களை கொண்டு வர உறுதியெடுத்துள்ளது.
இது பற்றி சவூதி  செய்தியாளர்களிடம் பேசும்போது,
“மாற்றங்கள்தான் முன்னேற்றத்தின் அடிப்படை. முன்னேற்றங்களுக்காக மாற்றங்களை கொண்டு வரும்போது அந்த மாற்றங்கள் இஸ்லாமிய மார்கத்தின் அடிப்படைகளோடு முறண்படாத நிலையில் இருப்பதில் அதிக கவனம் செலுத்த படும்.
குர்ஆனையும் சுன்னாவையும் உறுதியாக முறுக பிடித்த நிலையில் சவூதி அரேபியாவை முன்னேற்ற பாதையை நோக்கி அழைத்து செல்வோம்” – என்றும் அவர் கூறினார்

By

Related Post