Breaking
Sun. Dec 22nd, 2024

‘இஸ்லாத்தை பரிசீலித்து வருகின்றேன். இன்னும் திருக் குர்ஆனை முழுமையாகப் படித்து முடிக்கவில்லை’ என  அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை லின்சி லோகன் அறிவித்துள்ளார்.

29 வயதான இந்நடிகை,  தான் இஸ்லாத்தை படித்து வருவதாகவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது தொடர்பிலும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இஸ்லாத்தை விளங்கிக் கொள்வதற்காக குர்ஆனை படித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர் இன்னும் முழுமையாக குர்ஆனை படித்த முடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நான் மத நம்பிக்கை கொண்ட பெண். நான் மததத்தை வெளப்படையாக கற்றுக் கொள்ள விரும்புகின்றேன். குர்ஆன் வித்தியாசமான வழியை தருகின்றது என  முதல் தடவையாக மதம் தொடர்பில் பேசியுள்ளார்.

By

Related Post