Breaking
Mon. Dec 23rd, 2024

முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அடித்து துரத்துவோம் என்று கூக்குரலிட்ட ஞானசார தேரரின் ஆட்கள் மொத்தம் இருபதுக்குக் குறைந்த ஒரு மத குருவும் கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து மருதானை டேக்னிகள் சந்திவரை, சோர்வாகவும், களைப்பாகவும் ஆர்பாட்டம் செய்தனர்.

அவர்கள் எதிர்பார்த்தது போல சிங்கள மக்கள் அவர்களுக்கு ஆதரவளிக்காததால்மேலும் வெறும் 20 இற்கும் குறைவானவர்களே கலந்து கொண்டதாலும் விரக்தியடைந்து கெட்ட  தூசனத்துடனும், வார்த்தைகளை வெளியிட்டு கொண்டு அங்கிருந்து  களைந்து சென்றனர்.

By

Related Post