Breaking
Sun. Dec 22nd, 2024

குளியாபிட்டி வீரகம வரையறுக்கப்பட்ட தென்னை முக்கோண வலைய பால் உற்பத்தி மற்றும் பால் சேகரிப்பு கூட்டுறவு சங்கத்திற்கான விஜயத்தினை  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேற்கொண்டார்.

பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், பால் உற்பத்திப்பொருற்களுக்கான விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் தெரிவுசெய்யப்பட்ட விற்பனையாளர்களுக்கான குளிர்சாதனப்பெட்டியும் அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை கூற்றுறவு, போக்குவரத்து அமைச்சர் குனதாஷ தெஹிகம,  முன்னால் மாகாண சபை உறுப்பினர் நஸீர், Dr.சாபி, அஷார்தீன், அன்பாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

16265531_1575172105832312_8580053842386263432_n 16265587_1575171995832323_7995030505876470213_n 16265341_1575172042498985_6602309560063240334_n

By

Related Post