Breaking
Sun. Dec 22nd, 2024
உலக குளுகோமா வாரத்தை முன்னிட்டு ”குளுகோமாவை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பாதயாத்திரை ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (11) முற்பகல் இடம்பெற்றது.
 
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இப்பாதயாத்திரை விகாரமகாதேவி பூங்காவில் ஆரம்பமாகி தேசிய கண் வைத்தியசாலை வரை இடம்பெற்றது.
A walk organized to mark the World Glaucoma Week under the theme “Beat Invisible Glaucoma” held under the patronage of President Maithripala Sirisena, today (11). The walk was organized by the National Eye Hospital and it commenced from Vihara Mahadevi Park and proceeded back to the Eye Hospital Junction.

By

Related Post