Breaking
Fri. Dec 27th, 2024

இந்தியாவின் , குஜராத்தில் தந்தையொருவர் தனது குழந்தைகள் மூவரை குணப்படுத்தும் பொருட்டு , அவரது சிறுநீரகமொன்றை விற்பனை செய்ய முன்வந்துள்ளார்.

குறித்த தந்தையின் 2 பெண் குழந்தைகளும் , ஒரு ஆண் குழந்தையும் அதீத உடற்பருமனால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இவர்களைக் குணப்படுத்தும் பொருளாதார வசதியை குறித்த தந்தை கொண்டிருக்காமையாலேயே இம்முடிவை அவர் எடுத்துள்ளார்.

யோகித்தா ரமேஷ்பாய் நந்வானா (வயது 5 ), அனிஷா (வயது 3), ஹர்ஷ் (18 மாதங்கள்) ஆகியோரே இவ்வாறு அதீத எடையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் நிறை முறையே 34 கிலோ கிராம், 48 கிலோ கிராம் , 15 கிலோ கிராம் .

அதீத எடை மற்றுமன்றி இவர்களுக்கு எந்நேரமும் அசாதாரண பசி எடுத்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் ஒருவாரத்தில் உண்ணும் உணவு , அவர்களது கிராமத்தில் உள்ள 2 குடும்பங்கள் ஒரு மாதத்திற்கு உண்ணும் உணவுக்கு சமமானதென தெரிவிக்கப்படுகின்றது.

கூலித்தொழிலாளியான அவர்களது தந்தை ரமேஷ்பாய் ந ந்வானா (34 வயது) மற்றும் தாய் ஆகியோர் குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பில் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குழந்தைகளை மருத்துவ நிபுணர் ஒருவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கும் முடிவில் உள்ளார் ரமேஷ்பாய்.

இதற்கான பணத்தை தேடிக்கொள்ளும் பொருட்டு தனது சிறுநீரகத்தை விற்கவுள்ளார் அவர்.

அவர்களது உணவுப்பட்டியல் வருமாறு:

Typical Daily Diet for each of the girls:

6am:

Five bananas,

1 litre milk

Six wheat chapatis and one bowl vegetable broth that serves two adults.

10 am:

Wheat chapattis x 5

Yoghurt x 1 bowl that serves two adults

Vegetable broth x 1 bowl

12:30 pm:

Millet chapatti- a special chapatti that is made of 1.5kg millet flour.

Two bananas

One bowl of veggies

Four packets of crisps

3pm:

Millet breads

Rice -1.5 kg with veggies

5pm

1 litre soft drink (Coca Cola, Pepsi)

Six packets of crisps and biscuits

Five bananas

8pm:

Wheat chapattis x 6

1 ltr Milk

Buttermilk x 1.5 ltr

Veggies- two big bowls

107617_1 107617_2

Related Post