Breaking
Mon. Dec 23rd, 2024

-குவைத்தில் இருந்து  அஸாம் –

குவைத்தில் பாரத லங்கா இலங்கை உணவகத்தில் பணிபுரிந்த  முகம்மத் அக்ரம்  என்ற காலி பிரதேசத்தை  சேர்ந்த சகோதரர் மாரடைப்பு காரணமாக காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று 28/05/015 அஷர் தொழுகையின் பின் சுலைபிகாத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்,

யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை கொடுப்பாயாக ஆமீன்…….

தகவல் :MR.F .NASEER LANKA HOTEL FARWANAIYA
CONTACT :69335656

Related Post