Breaking
Mon. Mar 17th, 2025

மரைக்காயர் – குவைத்

குவைத் அரசு இன்று முதல் (ஜுன் முதல் தேதியில் இருந்து ) ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை குவைத்தில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை யாரும் கொளுத்தும் வெயிலில் வேலை பார்க்க கூடாது என தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது

மீறி வேலை பார்க்க அழைத்து செல்லும் நிறுவனத்திற்கோ அல்லது வேலை பார்க்கும் தொழிலாளருக்கு தலா 100 தினார் அபதாரம் விதிக்கப்படும் என குவைத் அரசு கூறி உள்ளது

Related Post