Breaking
Mon. Dec 23rd, 2024

“project loon” என அழைக்­கப்­படும் அதி­வேக இண்­டர்நெட் சேவை வழங்கும் கூகுள் பலூனின் முதல் சோத­னை இலங்­கையில் ஆரம்­பிக்கப்பட்­டது.

untitled

இப்­ப­ரி­சோ­த­னையில் பயன்­ப­டுத்­தப்­பட இருக்கும் மூன்று பலூன்­களில் ஒன்று இலங்­கையின் தெற்குப் பகு­தி­யி­னூ­டாக திங்கட்கிழமை காலை இலங்கை வான்­வெ­ளியில் பிர­வே­சித்­தது அனை­வரும் அறிந்­ததே. விமா­னங்கள் பறப்­பதை விட இரண்டு மடங்கு உய­ர­மான வெற்­றுக்­கண்­ணுக்கு புலப்­ப­டாத ஆகா­யத்­தி­லேயே நிலை கொண்­டி­ருக்கும் இந்த பலூன் நேற்று வான் வெளியில் பழு­த­டைந்து மலை­ய­கத்தின் புஸல்­லாவ பகு­தியில் விழுந்­துள்­ள­தா­கவும், ஏரா­ள­மான மக்கள் அதனை காண அங்கு குவிந்­துள்­ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

untitled5

மறு­சு­ழற்சி செய்ய முடி­யு­மான இந்த பலூன்கள் 180 நாட்கள் வரையிலான ஆயுளையே கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post