Breaking
Mon. Dec 23rd, 2024

கொண்டச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் மரகத விழாவும், பரிசளிப்புவிழாவும் கல்லாறு சஞ்சிகை வெளியீட்டு விழாவும் நேற்று (1) இடம்பெற்றது. இதன் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன், கோட்ட கல்விப்பணிப்பாளர், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பெற்றார், பாடசாலை அபிவிருத்திக்குழு உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

15179041_1496858086997048_9117610401006582329_n 15181227_1496857846997072_6565439167341583659_n 15192643_1496858450330345_5596185626727166191_n 15219990_1496857986997058_3532007179214207359_n 15220051_1496858286997028_8636380729205895041_n 15241371_1496858166997040_4228687329126992331_n 15241428_1496858553663668_3944889610313282404_n

By

Related Post