Breaking
Sun. Dec 22nd, 2024

கொம்மாதுறை வீதி திறப்பு விழாவில் நேற்று 02.02.2017 ஆம் திகதி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ரவிக்குமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 10 நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா இன்று 02.02.2017 இடம்பெற்றது

இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ரவிக்குமார் , கிராம சேவையாளர், மற்றும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.

16299193_1355889767806045_4940125963750851935_n

By

Related Post