Breaking
Tue. Dec 24th, 2024

கொலைக் குற்றவாளிகள் இருவருக்கு மாத்தறை உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2000 ஆம் ஆண்டு மொரவக்க, கொட்டபொல பிரதேசத்தில் நபர் ஒருவரை கூரிய ஆயுத்தில் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 72 மற்றும் 64 வயதுடைய இருவருக்கே  இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post